உலக அழகு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அனைவருக்கும் உலக அழகு தின நல்வாழ்த்துக்கள் கூறினார். அவர் கூறுகையில் நாம் எப்படி இருந்தாலும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இருந்தால் அனைவரையும் மேக்கப் போட்டு நம்மை அழகு படுத்தி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.