காஞ்சிபுரம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் தலைமையில் செட்டி தெரு பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான வி .சோமசுந்தரம் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும், வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கழக சாதனைகளை விளக்கி
பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்
உடன் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி. சேகர், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார்,மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, பகுதி கழக செயலாளர்கள் பாலாஜி,கோல்டு ரவி, ஒன்றிய கழக செயலாளர் களக்காட்டூர் ராஜி,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் எஸ்.ஆர்.ராதாகிருஷ்ணனின், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் படுநெல்லி தயாளன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தமின் அன்சாரி,பகுதி கழக பேரவை செயலாளர்கள் வினோத் பாபு சிங், வரதராஜன், பிரவீன் குமார், பகுதி கழக துணை செயலாளர் கபாலி,பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ், பகுதி கழக எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்வகுமார்,பகுதி கழக இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கே.ஶ்ரீ தர், பகுதி கழக வர்த்தக பிரிவு செயலாளர் வினோத்,ஒன்றிய அம்மா பேரவை பார்த்தசாரதி,மாமன்ற உறுப்பினர்கள் புனிதா சம்பத், ஜோதிலட்சுமி சிவாஜி,வட்ட செயலாளர்கள் ச உள்ளிட்டோர் உள்ளனர்