கமுதியில் பேரறிஞர் அண்ணாபிறந்தநாள் விழா …
முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆனைக்கிணங்கவும் இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 117பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையிலும் மற்றும் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர்வாசுதேவன் முன்னிலையிலும் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட பிரதிநிதி பாரதிதாசன் மற்றும் கமுதி பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன் முன்னிலையில்கமுதி பேருந்து நிலையம் எதிரில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தினார்.

மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்கி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் இந்நிகழ்வில் கமுதி ஒன்றிய பெருந்தலைவர் தமிழ் செல்வி போஸ் ஒன்றிய துணை பெருந்தலைவர் அய்யனார் மற்றும் கமுதி வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிரஞ்சீவி மற்றும் கமுதி வடக்கு ஒன்றிய நகர கிளைக்களகம் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அன்னாரது திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்