சின்னமனூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
தேனி மாவட்டம் சின்னமனூரில் நமது இந்திய திருநாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் நகராட்சி பேருந்து நிலையத்தில் துப்புரவு பணிகள் செய்தும் சின்னமனூர் மார்க்கையன் கோட்டை ரோட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் செப்பேடு புகழ் சிவகாமி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் நகரத் தலைவர் இ.லோகந்திரராஜன் பாஜக நகர் மன்ற கவுன்சிலர்கள் நகர பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்