அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் தந்தை பெரியார் பிறந்த தினம் அவரது சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் வினோதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முருகானந்தம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுரி ஆனந்தம் மாவட்ட பொருளாளர் பாண்டியன் மாவட்ட செயலாளர் உமானந்தம் அரியலூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி ஜெயங்கொண்டம் ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் திருமானூர் பொறுப்பாளர் ரமேஷ் அரியலூர் நகர தலைவர் ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்