தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் ஊராட்சி சார்ந்த G.பாலாஜி B.E தெற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவராக நியமனம் செய்துள்ளார்கள்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
பாஜக மாநில தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் MLA, மாநில பொதுச்செயலாளர் திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளர் கருப்பு M. முருகானந்தம், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஜி, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் B.ஜெய் சதீஷ் மாமன்றம் உறுப்பினர், மாநில இளைஞர் அணி தலைவர் S.G.சூர்யா, மாவட்ட பார்வையாளர் V.முரளி கணேஷ் ஆகியோர்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் G.பாலாஜி B.E கூறியுள்ளார்.