நாமக்கல்
கொள்கை கோட்பாடு கோரிக்கை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு-நாமக்கல்லில் நடந்த குறும்பர் மற்றும் குறும்பன்ஸ் முன்னேற்ற சங்க செயற்குழுவில் முடிவு
தமிழக ஜனநாயக வெற்றி கழகம் மற்றும் தமிழ்நாடு குரும்பா குறுமன்ஸ் இன முன்னேற்ற சங்கத்தின் மாநில செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்
இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து சுமார் 2000 க்கும மேற்பட்ட குரும்ப இன மக்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர் இதனை தொடர்ந்து நிறுவன தலைவர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது 40 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் ஓட்டுகள் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 30 சட்டமன்ற தொகுதிகள் எங்களுடைய அபிமான மக்கள் வாக்களித்து தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளோம் எங்களது கொள்கை கோரிக்கை களை ஏதாவது ஒரு அரசியல் கட்சி தீர்மானித்து எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் இயக்கங்கள் ஆதரவாக நாங்கள் செயற்குழு மூலம் தெரிவித்து ஆதரவு தர இருக்கிறோம் என தெரிவித்தார்