திருச்சி திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்த ஆண்டின் சேர்க்கையில் காலி பணியிடங்கள் உள்ள தொழில் பிரிவுகளில் சேர நேரடி சேர்க்கை வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் அசல் சான்றிதழ் உடன் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8508476230 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மண்ணை
க. மாரிமுத்து.