தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி நகரின் 15ஆவது 16 ஆவது ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகராட்சி உதவி பொறியாளர் ஆர் முருகன் தலைமையில் இங்குள்ள உழவர் சந்தை ரோட்டில் அமைந்துள்ள வசந்த மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்க ளுக்கு உடனடி தீர்வாக வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் ஆகியோர் வழங்கினார்கள்.
முகாமில் ஏராளமான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி மனு அளித்தனர் இந்த முகாமில் நகர திமுக செயலாளர் நகர்மன்ற கவுன்சிலர் சூர்யா பாலமுருகன் நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் தாசில்தார் சதீஷ்குமார் நகர் மன்ற கவுன்சிலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகராட்சி உதவி பொறியாளர் ஆர் முருகன் தலைமையில் இங்குள்ள உழவர் சந்தை ரோட்டில் அமைந்துள்ள வசந்த மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்க ளுக்கு உடனடி தீர்வாக வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் ஆகியோர் வழங்கினார்கள்.
முகாமில் ஏராளமான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி மனு அளித்தனர் இந்த முகாமில் நகர திமுக செயலாளர் நகர்மன்ற கவுன்சிலர் சூர்யா பாலமுருகன் நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் தாசில்தார் சதீஷ்குமார் நகர் மன்ற கவுன்சிலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்