நாகை: வேதாரண்யத்தில் வேதாமிர்த ஏரியில் படகு குழாமை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்
18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேதாமிர்த ஏரியில் சுற்றுலாத் துறை சார்பில் அமைக்கப்பட்ட படகு குழாமில் சைக்கிள் படகை ஓட்டி படகு சவாரியை துவக்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் N கௌதமன் அவர்களால் புரிந்து வைக்கப்பட்டது