கரூரில் சோகம் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்
பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆழ்ந்த இரங்கல்
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில்,சிக்கி 39. க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு சம்பவம் மிகவும் துயரமானது மேலும் பலர் படு காயமடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிப்படைந்தவர் களுக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இந்த துயர சம்பவம்குறித்து
எவ்வித அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாத வகையில் முறையான நீதி விசரணைநடத்த வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.