திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர்.முத்துராமலிங்கம் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கரூரில் கூட் நெரிசலில் சிக்கி பலியானோஓரக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநகர் கிழக்கு மண்டல் தலைவர் ராம் கண்ணன்,இளைஞர் அணி மாவட்ட தலைவர் அன்பு ஹரிஹரன் மாநில நிர்வாகிகள்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் , மாவட்ட செயலாளர்கள் ,மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் ,மண்டல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.