தஞ்சை செப்டம்பர் ஸ்ரீ தியாக பிரம்ம சபா அறக்கட்டளையின் சார்பில், மாதாந்திர இசை கச்சேரி, பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. . நிகழ்ச்சியின் தொடக்கமாக இசை கலைஞர்களை பற்றிய தன் குறிப்புகளைப் பற்றி எடுத்துரைக்கப்
பட்டது, அதனைத் தொடர்ந்து கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடந்தையாதுஸ்ரீ வெங்கடேஷ் குழுவினரின் இசை நிகழ்ச்சி தொடங்கியது.
யாதுஸ்ரீ வாய்ப்பாட்டு, வெங்கட சுப்பிரமணியன் வயலின்,எ.கே. சிரியாஸ்சிரிமான் மிருதங்கம், ஆர். நவீன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது