திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
த,வெ,கா சார்பில் அதன் தலைவர் விஜய் கலந்து கொண்ட கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த நம் தமிழ் சொந்தங்களுக்கு நேற்று திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் சார்பிலும்& அனைத்து சேவை சங்கங்கள் சார்பிலும், வைர விழா கண்ட ராஜ குளத்தூர் மகா சங்கத்தின் செயல் தலைவர், S, முத்தையன் துணைச் செயலாளர் P, செல்வராஜ், மற்றும் பலர், புதிய ரயில் நிலையத்தில் நினைவஞ்சலி
நமது வர்த்தக சங்கத்தின் தலைவர் CA,பாலமுருகன் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது