தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா விழா மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு
தூத்துக்குடி மாநகரில் பிரதிபெற்ற பழமையான நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் தசரா உற்சவ விழாவையொட்டி கடந்த 21ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெறும் தசரா விழாவில் தினமும் சிறப்பு பல்வேறு அம்மன் அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று வந்தன.
இதில் ஏழாம் நாள் மண்டகப்படியாக முன்னாள் தர்மகர்த்தாவும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பொியசாமி குடும்பத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கோவில் தர்மகர்த்தா ராஜா ெபாியாசமி, மேயர் ஜெகன் பொியசாமி, தொழிலதிபா் அசோக் பொியசாமி, ஆகியோர் கலந்துகொண்டு சாமி தாிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், காமராஜ், காரியதரிசி முனியசாமி, ஆடிட்டர்கள் மாரியப்பன், அய்யாத்துரை, கணக்கர் தெய்வேந்திரன், கோவில் ஆலோசகர்கள் துரைச்சாமி, சித்திரைவேல், சொல்வழங்கு, ஸ்ரீதரன், இளையராஜா, பொியசாமி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் வள்ளிராஜன், ஜெயபாண்டி, முருகன், பாலு, கணேஷ்காந்தகுமாா், பாலமுருகன், அருண் ஜெயக்குமாா், விஜயகுமாா், பூவலிங்கம், அருணகிாி, ராஜ்குமாா், முருகேசன், ராஜலிங்கம், சிவசுந்தா், பாலசுப்பிரமணியன், கணேசன், சண்முகம், கணேசமூர்த்தி, திமுக மாநில பேச்சாளா் சரத்பாலா, பொதுக்குழு உறுப்பினர் இராஜா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமா், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமாா், வட்டச்செயலாளர் ராஜாமணி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, முன்னாள் மாநகர விவசாய அணி, துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் கவுன்சிலர் பொியசாமி, மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கவுன்சிலா் ஜான்சிராணி போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, அவைத்தலைவர் அற்புதராஜ், வட்டப்பிரதிநிதி அருணகிாி, உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மறைந்த திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி, தர்மகர்த்தாவாக இருந்து பணியாற்றிய கோவில் என்பது குறிப்பிடதக்கது.