கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 97வது பிறந்தநாள் விழாவை ரத்து செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற சார்பில் வருடம் தோறும்.பிறந்தநாள் விழா கொண்டாடி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து கடந்த மாதத்தில் 27 9 2025 அன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் பரிதாபமாக உயிரிழந்த 41 நபர்களுக்காக விழாவை நாங்கள் கொண்டாட விரும்பவில்லை என்று சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற கரூர் மாவட்ட செயல் தலைவர் சிவாஜி குமரேசன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
அதேபோல் மார்க்கெட் பகுதியில் வருடம் தோறும் அன்னதானம், இனிப்புகள் வழங்கி சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா எது விமர்சையாக கொண்டாடிய தருணத்தில் இந்த ஆண்டு கரூரில் நடந்த இந்த துக்கத்தை அனுசரிக்கும் விதத்தில் விழா ரத்து செய்யப்படுகிறோம் என்று செய்தியாளருக்கு தெரிவித்தார். .