அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் சாந்தி மருத்துவமனையில் விஜயதசமி ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது விநாயகர் சரஸ்வதி அம்மன் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது
மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது இதில் சாந்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் முன்னாள் அரசு வழக்கறிஞர் எஸ் வி சாந்தி தலைமை மருத்துவர் ஆர்த்தோ டாக்டர் நாகராஜன் மருத்துவர் அர்ஜூன்ராஜ் மருத்துவமனை மேலாளர் சரவணன் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.