மகாத்மா காந்தியின் 156-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை பிரதான நுழைவுவாயில் முன்பு உள்ள மகாத்மா காந்தி மார்பளவு திருவுருவச் சிலைக்கு
திருச்சிராப்பள்ளி 19வதுவார்டு மாமன்ற உறுப்பினர் சாதிக் பாட்ஷா, திருச்சிராப்பள்ளி நாணவியல் கழக செயலாளர் பத்ரிநாராயணன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் குடியரசு இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி உட்பட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
