கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள செல்ல குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்ததாள் விழா கொண்டாடப்பட்டது. காந்தியின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம் வழங்கபட்டது இந்த நிகழ்வில் முன்னாள் மன்ற தலைவன் பிரபாகோந்தசாமி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சுதாகர், ஒன்றிய மீனவர் அணி துணை அமைப்பார் P.சிவகுட்டி,
கிளைச் செயலாளர் செயலார் மற்றும், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் சாலியப்பன், கோவிந்தன், சேட்டு, தங்கவேல் மற்றும் மற்றும் கிளை செயலாளர் உடன் இருந்தனர்