அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா சிறப்பாக நடந்தது அதனை தொடர்ந்து பெருமாள் கோயில் தெரு தமிழ்மணி ஏஜென்சிஸ் சார்பில் பொதுமக்கள் பக்தர்களுக்கு நீர் மோர் பாணக்கம் குளிர்பானங்கள் சுண்டல் ஆகியவற்றை எம். பாபு குழுவினர் பொதுமக்களுக்கு வழங்கினார்கள் இதை ஏராளமான பக்தர்கள் பிரசாதங்கள் பெற்று சென்றனர்