அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தேச பிதா மகாத்மா காந்தி பிறந்த தினம் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் ஆகியவைகளை தொடர்ந்து அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலை பெருந்தலைவர் காமராஜர் சிலை ஆகியவற்றிற்கு நகர காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நகர காங்கிரஸ் தலைவர் மாமு சிவக்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் சீனி பாலகிருஷ்ணன் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் ஆர் கே கன்ஸ்ட்ரக்சன் ரவிச்சந்திரன் பழனிச்சாமி மாவட்ட பொதுச் செயலாளர் ஜனோபகார பிரஸ் செந்தில்குமார் மற்றும் ரவிக்குமார் உட்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்