வடலூர் பிரைடு லயன்ஸ் கிளப் மற்றும்பாண்டிச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரியும் இணைந்து நடத்திய கண்சிகிச்சை முகாம் வடலூர்எஸ்டி ஈடன் பள்ளியில்
அரிமா சங்க தலைவர் தமிழரசன் தலைமையில்,நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னாள் ஆளுநர் தணிகாசலம்,சுரேஷ், நீலகண்டன்,ராஜபிரகாஷ், ஒருங்கிணைப்பாளர்பள்ளி தாளாளர் தீபக்தாமஸ் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அரிமா சங்கத்தலைவர்கள்,ஜோதி, கார்த்திக், கலைமணி, பிரேம், அஜித் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கண் பரிசோதனை முகாமில் 500 பள்ளிமாணவர்கள் பரிசோதனை செய்யப்பட்டது, முடிவில் அரிமாபெஸ்ட் சிவா நன்றி கூறினார்.