மத்திய பாஜக அரசின் 13 ஆம் ஆண்டு துவக்க விழாமரக்கன்று நடுதல்

தேனி மாவட்டம் தேனி பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று 12 ஆண்டு நிறைவு பெற்றது 13ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பாஜக மாவட்ட அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் பாஜக பொதுச்செயலாளர் இலோகேந்திர ராஜன் பாஜக போடி நகர தலைவர் சித்ராதேவி தண்டபாணி மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் எம் தண்டபாணி போடி பாஜக நகரமன்ற உறுப்பினரும் பாஜக பொதுச் செயலாளருமான எஸ் மணிகண்டன் உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *