செய்தியாளர் பார்த்தசாரதி

புதுச்சேரி வில்லியனூர் வருவாய்த்துறை அலுவலகத்தில் 80.வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் சந்தோஷ் குமார் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

அந்தத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் கிராம அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் உடன் சூரியோதய் ஸ்மால் பினான்ஸ் வங்கியின் அதிகாரிகள் மண்டலத் தலைவர் ராபின்சன் எட்வர்ட் கிளஸ்டர் கிளை மேலாளர் ஜெரார்டு கிஷோர் கிளை மேலாளர் கார்த்திக் கிளை குழு உறுப்பினர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கும் இனிப்பு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *