வால்பாறை முருகன் எஸ்டேட் ஊ.ஒ.து.பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகப்பை வழங்கப்பட்டது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முருகன் எஸ்டேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் விலையில்லா புத்தகப்பைகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் தே.பாஸ்கன் இன்று மாணவர்களுக்கு வழங்கினார்