தர்மபுரி மாவட்டம் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மணிப்பூர் பாலியல் வன்கொடுமை மற்றும் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தாய்மையை தலை குனிய வைத்த பிஜேபி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மகளிர் அணி சார்பாக திரளான பெண்கள் கலந்து கொண்டனர்