பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளை ஒட்டி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 85 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் குரும்பரப்பள்ளி மேம்பாலம் அடியில் 85 கிலோ கேக் வெட்டி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாடினர்
தலைமை முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் சுபக்குமார்முன்னிலையில் மாவட்டத் துணைச் செயலாளர் பொன்னப்பன் , முருகன், தேவராஜ்மாவட்டம் மாணவரணி செயலாளர் தர்மன்மாவட்ட துணை செயலாளர் மாணவரணி செல்லா ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஒன்றிய தலைவர் பத்மநாபன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனி மாவட்ட மாணவரணி துணை செயலாளர் முகேஷ் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.