கோவை மாவட்டம் வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் திமுக நகரச்செயலாளருக்கான புதிய அலுவலகம் திமுகவின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன் கலந்து கொண்டு வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் முன்னிலையில் திறந்து வைத்தார்

இந்நிகழ்சியின் முன்னதாக மாவட்டச் செயலாளருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, சார்பு அணி நிர்வாகிகளும் நகர் மன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *