திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை ஊராட்சியில் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வில் குழந்தை உரிமை பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பது, பாலியல் வன்கொடுமை தடுப்பது, குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருநிலை ஊரா ட்சி மன்ற தலைவர் திருநிலை அம்மு சிவக்குமார், துணைத் தலை வர் தனசேகர், மணலி புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், திரு நிலை கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரிதா, மகளிர் குழுவினர் சுனிதா, சாருமதி, திருநிலை நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாணி, பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் செவிலியர் சரஸ்வதி, அங்கன்வாடி டீச்சர் ஈஸ்வரி, அண்ட் இன் அண்ட் தொண்டு நிறுவனம் லதா, இந்தியா குழந்தை பாதுகாப்பு வார்டன் ஜீவஜோதி, மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கனிமொழி, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆஷா பிரதாபன், ரேவதி ஜான்சன், பிரகதி விண்ணரசு, பூபதி, கவிதா, வெங்கடேசன், உள்ளிட்ட பலர் கலந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *