மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்
பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ் ஆணைக்கிணங்க மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனைப்படி
செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக எடையாளம் கி.குமரவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மாநில செயற்குழு
உறுப்பினர் சி.நா.அம்பலவாணன், அச்சிறுப்பாக்கம் நகர செயலாளர் ஆ.வே.பக்கிரிசாமி,மதுராந்தகம் நகர செயலாளர் இரா.குமார், வன்னியர் சங்கமாவட்ட செயலாளர் பாக்சர் சதிஷ்,மற்றும் மதுராந்தகம் நகர தலைவர்த.செந்தில்குமார், மதுராந்தகம்நகர இளைஞரணி செயலாளர்க.வினோத்குமார், சந்தோஷ்குமார்,உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *