தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் 4வது வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கவுன்சிலர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நான்காவது வார்டு பகுதியில் உள்ள கோவிலூர் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணியினை 4வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கௌரி ஐயப்பன் கோவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்