கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா வெப்பாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் கலைஞரின் உரிமை தொகை படிவத்தினை பெண்கள் வழங்கி வருகின்றன.
பொறுப்பு அலுவலர் வட்டாட்சியாளர் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் முகாம் நடைபெற்றது கலைஞரின் உரிமை தொகை பெறுவதற்கு படிவம் வீடு வீடாக ரேஷன் கடையில் சேல்ஸ்மேன் மூலம் வழங்கப்பட்டது
அவற்றை பெற்றுக் கொண்ட பெண்கள் அனைத்து ஆவணங்களுடன் குடும்ப அட்டை நகல் ஆதார் கார்டு மற்ற விவரங்களுடன் மனுவுடன் இணைத்து முகாமில் வழங்கி வருகின்றன.