கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் ஆலோசனைக்கு இணங்க வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகராட்சி நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார் நிர்வாகிகள் ஈ.க.பொன்னுச்சாமி, ஜே.பி.ஆர்.என்ற ஜே.பாஸ்கர், டென்சிங், மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் நகர் மன்ற உறுப்பினருமான உமா மகேஸ்வரி, சூரியபிரபா, முருகானந்தம், சுப்புலட்சுமி, தேவராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்