வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செயல்பட்டு வரும் தாலூகா நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 2023/24 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது தேர்தல் அதிகாரிகளாக சௌந்திரபாண்டி குரு தயாநிதி ஆகியோர் செயல்பட்டனர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்ட தலைவர் முத்துமணி செயலாளர் பாலகிருஷ்ணன். பொருளாளர் அழகர்சாமி.துணை தலைவர் கார்த்திக்கேயன் தங்கபாண்டி துணை செயலாளர் சிவராமன் காசிநாதன் நூலகர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சான்றிதழ்களை நீதிபதி வெங்கிடலெட்சுமி. வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.
இதன் பின் பதவி ஏற்ற வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிககளை மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் நெடுஞ்செழியன் .அரசு வழக்கறிஞர்கள் மோகன்குமார். பார்த்தசாரதி மகேஷ். மற்றும் முத்த. வழகறிஞர்கள் செல்வகுமார் அழகேசன்.முத்துராமன்.
வெள்ளைசாமி.ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.