தென்காசி மாவட்டம் சுரண்டையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 5ஆம் ஆண்டுநினைவுதினம்மற்றும் அவருடைய நூற்றாண்டு தினத்தை முன்னிட்டுகலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைப்பெற்றது.
தென்காசி ‘தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெய பாலன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாள ருமான ராஜா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கலைஞர் கோட்டத்தை திறந்து
வைத்தார்.
அதனைதொடர்ந்து தொழிலதிபர் ஆர்.கே.காளி தாசன்,
ஆலங்குளம் ஒன்றிய குழதலைவரும்
மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளருமான திவ்யா மணிகண்டன்
கலைஞர் கோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து கட்சிநிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் விவசாய அணி துணைச் செயலாளர் அப்துல் காதர், மாவட்ட பொருளாளர் முகமது ஷெரீப், மாவட்டத் துணைச்செயலாளர்கென்னடி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஜேசுராஜன், ஆறுமுகசாமி,
ஒன்றிய செயலாளர்கள் – அன்பழகன், செல்லத்துரை, சிவன் பாண்டியன், ஜெயக்குமார் கிருஷ்ணராஜா, ரவிசங்கர், சீனித்துரை, வல்லம் திவான்ஒலி, அழகுசுந்தரம்,
பொறுப்பு குழஉறுப்பினர்கள் சமுத்திரபாண்டியன், ராஜேஸ்வரன்,
மாவட்டமகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர்,தென்காசி ஒன்றிய குழதலைவர் சேக் அப்துல்லா, துணை தலைவர் கனகராஜ், முத்துப்பாண்டியன், பேரூர் கழக செயலாளர்கள் முத்தையா, பண்டாரம், முத்து, சுடலை, குட்டி, பொறியாளார் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், அமைப்புசார ஒட்டுநர் அணி அமைப்பாளர் பி.எஸ் அண்ணாமலை, சாம்பவர் வடகரை மாறன், சுதன்ராஜ், வேங்கை சந்திரசேகர், சசிக்குமார், முத்து, வைகை கணேசன், செல்வகுமார், கனகராஜ், பிரம்ம மாரியப்பன் முத்துராமலிங்கம், ஜோதி, சுரண்டை ஆறுமுகச்சாமி
பன்பொழி ஹக்கீம், முருகன், அழகு பேச்சிமுருகன், கவுன்சிலர்கள், செல்வி, பூங்கோதை, சாந்தி, அந்தோணி சுதா, சுந்தரபாண்டியன், முத்துப்பாண்டியன், மாரியப்பன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ், துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், தொண்டர் அணி இசக்கி பாண்டியன், சுரண்டை கணேசன் அருணோதயம் நாரயணசிங்கம் ஒன்றிய கவுன்சிலர்கள் வாடியூர் அந்தோனிச்சாமி, வீராணம் ஷேக்முகமது , மகளிர் அணி தலைவி ராஜ
பாத்திமா, மகளிர் அணி சுசிலா, சரஸ்வதி, சுந்தரி கற்பக செல்வி,
தருமசெல்வி, மல்லிகா, மாரியம்மாள்,
வலைதள பொறுப்பாளர்கள் ஹபீப் நிஷா, பிரின்ஸ், சாலி மேரி,மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் மாரிச்செல்வி, துணை அமைப்பாளர்கள்
சுதா, சுந்தரபாண்டியபுரம் முத்துபாண்டியன்,மாரியப்பன், தனலட்சுமி சமுத்திரக்கனி,
அமைப்பாளர் ரமேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் தனலெட்சுமி, சமுத்திரகனி
கீதா மணிகண்டன், ராணி,சபர் நிஷா, முத்துலதாபாண்டியராணி,சிவசண்முக ஞானலட்சுமி,
ஜான்சி, ஜெபமலர், சோபனா, ராணி,குற்றாலம் சுரேஷ், வக்கீல் செந்தூர்பாண்டியன், கவுன்சிலர் பொன் செல்வன், சுரண்டை ஹக்கிம், வீராணம் அமனுல்லா வாடியூர் மரியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.