பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை ….
விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான திருப்பாலைத்துறை, திருக்கருக்காவூர், பண்டாரவாடை, ராஜகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகஇடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.
இதனால் கடந்து சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது. இதனால் பொதுமக்கள் வெயில் தாக்கத்திலிருந்து சற்று நிம்மதி அடைந்தனர்.