கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் லட்சுமி பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சி விழாவில் திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ்குமார் அவர்கள் கலந்து கொண்டு உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு வாசித்தல் அவசியம் குறித்து பேசினார்,
மேலும் மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்,இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும்
திருக்கோவலூர் தமிழ் சங்கம் சார்பில் செய்திருந்தனர்.
