திருவள்ளூர்
பண்டி காவனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் குமார் ஏற்பாட்டில் பல ஆண்டுக ளாக போடப்படாமல் இருந்த பகுதி க்கு பேவர்பிளாக் சாலை போடப்ப ட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது. பண்டி காவனூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட திடீர் நகர், அய்யர் தெரு குறுக்கு சாலை உள் ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுக ளாக சாலை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமம்பட்டு வந்த னர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் பண்டி காவலூர் சதீஷ்குமாரிடம் கோரிக் கை விடுத்தனர் இவர்களது கோரி க்கையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் 15 வது நிதி குழு மானியம், மற்றும் ஊராட்சி பொது நிதியையும் சேர்த்து மேற் கண்ட பகுதிக்கு பார்வேர்ட் பிளாக் சாலை அமைத்துக் கொடுத்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் குமாரை பாராட்டினர்.