திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது. சின்னம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் உள்ளது இக்கோவிலில் தொடர் ந்து ஆறு வாரத்திற்கு வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரிய ங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.
இந்நிலையில் கோவிலுக்கு செவ் வாய், வெள்ளி, உள்ளிட்ட நாட்களி ல் பல்லாயிரக்கணக்கான பக்தர் கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருவார்.அதன்படி நேற்று முன்தி னம் செவ்வாய்க்கிழமை திரைப் பட நடிகர்களான பருத்தி வீரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த நடிகர் சரவணன் மற்றும் நடிகர் விமல் ஆகியோர் நேரில் வந்து சிறுவாபுரி முருகனை வழிப் பட்டனர்.
அவர்கள் வழிபாட்டிற்கு சிறுவாபுரி முருகர் கோவில் செய ல் அதிகாரி கோ. செந்தில்குமார் வழிபடுவதற்காக ஏற் பாடுகளை செய்திருந்தார்