கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சந்தூர் பகுதியில் ஆடி கிருத்திகை திருவிழா நடைபெற்றது மாங்கனி முருகன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றின மொட்டை அடித்து அழகு குத்தி எலுமிச்சம்கனி உடலில் போட்டுக் கொண்டு புஷ்பக் காவடி மயில் காவடி சிலம்பாட்டம் கரகாட்டத்துடன் பால் காவடி எடுத்து காவடி ஆட்டம்ஆடி .108 அடி வேல் கார்த்திக் என்பவர் போட்டுக் கொண்டார்

கணேஷ் மூர்த்தி 101அடி வேல் போட்டுக்கொண்டார் பக்தர்கள் நேர்த்தி கடனாக குழந்தை வரம் வேண்டியதல் வேண்டுதல் பாக்கி குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் எடைக்கு எடையே ஆக நாணயங்களை வழங்கியும் தங்கம் வெள்ளி உள்ளிட்ட காணிக்கைகளை உண்டியலில் செலுத்தியும் பக்தர்கள் மாங்கனி மலைமுருகனுக்கு காணியாக செலுத்தினர்
கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கினர் ஆடி கிருத்திகை திருவிழாவில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு இரையருள் பெற்றன போலீஸ் பாதுகாப்புடன் திருவிழா நடைபெற்றது.