சோழவந்தான்
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி மேற்கு ஒன்றிய மதிமுக. செயல்வீரர்கள் கூட்டம் சோழவந்தானில் நடைபெற்றது .இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் துரைபாண்டி தலைமை தாங்கினார்.
மாவட்ட நிர்வாகிகள் ஹக்கீம் ராஜ்குமார்.பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பொதுகுழ நந்தகுமார் வரவேற்றார்.
இதைதொடர்ந்து வரும்செப்டம்பர் 15 .ல்பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதால் இது குறித்து வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதிர் மதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.