தருமபுரி மாவட்ட பத்திரிகையாளர் சங்க ஆலோசனை கூட்டம் தர்மபுரி ரயில்வே கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பத்திரிகையாளர் நலன்களை பற்றி மற்றும் விபத்து காப்பீட்டுத் திட்டங்கள் பற்றியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட பத்திரிகையாளர் சங்க தலைவர் சுரேஷ் அவர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.