நாமக்கல்
76வது சுதந்திர திருநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் நேரு யுவகேந்திரா சார்பில் பாப்பிநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார்,முன்னிலையயில் காந்தியவாதி தி. இரமேஷ் தலைமையில் சிறப்பு விருந்தினராக ஆவல்நாயக்கன்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சூரப்பன்
ற்றும் கிராம நிர்வாக அலுவலர், தேசிய இளையோர் தொண்டர்களும், இளைஞர் மகளிர் மன்ற பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை பல்வேறு இடங்களில் நட்டு வைத்தனர்