வலங்கைமான் மகாமாரி யம்மன் ஆலயத்தில் 6 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ. 20.32லட்சமும்,பொன் இனங்கள் 0.275
கிராமும், வெள்ளி இனங் கள் 0.423கிராமும் காணி க்கையாக கிடைக்கப் பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜ
ம் பேட்டை மகாமாரியம் மன் ஆலயம், தமிழக சக்தி தலங்களில் ஒன்றா கும். இவ்வாலயத்தில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணிக் கை பணி நடைப்பெற்ற
நிகழ்ச்சியில் இந்துசமயஅறநிலையத்துறையின்
திருவாரூர் உதவி ஆணையர் ப. ராணி முன்
னிலையில், ஆலய செயல் அலுவலர் ஆ.ரமேஷ், தக்கார்/ஆய்வர்எஸ். தமிழ்மணி ஆகி யோர் முன்னிலையில்
திறந்து எண்ணிக்கை பணி நடைப்பெற்றது.
எண்ணிக்கை பணியில் திருவாரூர் மாவட்ட ஜயப்பா சேவா சமாஜ் சங்கத்தினர், வலங்கை மான் தொழவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், வலங்கை மான் விடியல் பாரா மெடி க்கல் காலேஜ் மாணவி கள் மற்றும் திருக்கோயி ல் பணியாளர்கள் எண்ணிக்கையில் ஈடுபட்டனர்
6நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ 20லட்சத்து 31ஆயிரத்து 869 ரொக்கமும்பொன் இனங்கள் 0.275கிராமும், வெள்ளி இனங் கள் 0.423 கிராமும் பக்தர் களால் காணிக்கையாக உண்டியல்கள் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார்/ஆய்வர் எஸ். தமிழ்மணி,அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன் மற்றும் திருக் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந் தனர்.