தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
ஊத்துமலையில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா, ரூபாய் 15 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா ,அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கணினி வழங்கும் விழா என முப்பெரும் விழா
ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் மலர் கொடி கோட்டைச்சாமி தலைமையில் நடைப் பெற்றது.
ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி எம் அன்பழகன்,கடையம் வடக்கு ஒன்றியசெயலாளர் மகேஷ் மாயவன்,நகர செயலாளர்எம். ஜி. ராம சந்திரன்,அமைப்பு சார அணி அமைப்பாளர் பி.எஸ் அண்ணாமலை, ஊத்துமலை ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதிஐய்யனார்,முத்தம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பி முருகன்,ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் ஷேக்முகது,இளைஞர் அணி துணைஅமைப்பாளர் படித்துரை, ஊத்துமலை முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்
பரமசிவன்,ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர்
வே. ஜெயபாலன், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்வி, ஆலங்குளம் ஒன்றிய குழுத் தலைவி எம் திவ்யா மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஊத்துமாலையில் பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனையெடுத்து அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்டுள்ளபுதிய நியாய விலை கடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தனர்.
அதனையெடுத்துஊத்துமலை யாதவர் தெருவில் மாவட்ட ஒன்றிய குழு நிதியிலிருந்து15 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையினை தொடங்கி வைத்தனர்.
அதன் பின்பு மாவீரன் அழகுமுத்து கோன் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
அதனையெடுத்துகவுன்சிலர் மலர்கொடி கோட்டைசாமி அவரது சொந்த நிதியிலிருந்துஊத்துமலைஅரசு மேல்நிலைப் பள்ளிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கணினி வழங்கி சிறப்புரை வழங்கினர்கள்முன்னதாக தெற்கு திமுக மாவட்ட பெறுப்பாளருக்குமேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில்மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்மணிமாறன், பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன்,கவுன்சிலர்கள் கிருஷ்னம்மாள் வெங்கேடேஷ். முத்துமாரி ரமேஷ்,பழனி) (எ) பால்த்துரை ,ஆலங்குளம் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் விஜயகுமார,பெறுப்பு குழ உறுப்பினர் ராஜேஸ்வரன்,சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளர் நாகூர் கனி, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் செய்யது பாட்ஷா,கிளை கழக பிரதிநிதி பிச்சை மைதீன்,கலை இலக்கிய அணி,இளையராஜா (எ) ராமசந்திர வேலாயுதம்,வழக்கறிஞர் அணி சபரீகார்திக்,
துணை அமைப்பாளர் யோகேஸ்,அமைப்புசார ஒட்டூர் அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து,இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருமலைக்குமார்,தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் ,கல்லத்திகுளம் சண்முகையா, சரவணவேல், அமுதபுரம் வெள்ளத்துரை,
கீழகலங்கல் முருகன்,மருக்கலாங்குளம்
ராஜா, வினோத்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகையா,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தயானந்த, அவைத் தலைவர் அம்பி ரெட்டியார்,
வீராணம் பால சுப்பிரமணியன், அமனுல்லா,நல்லபெருமாள் சண்முகசுந்தரம் காம்ப்ளக்ஸ் முருகன்சந்திரபோஸ் சமத்துவம் மதியழகன் கிட்டுரவிக்குமார்பொருளாளர் பரமசிவன், மாவட்ட பிரிதிநிதி முருகேசன்ஊத்துமலை கிளை கழக செயலாளர் சுரேஷ், கணேஷ், பாண்டியன், சமத்துவம்,ஒன்றிய பிரதிநிதி ராஜேந்திரன்,குறிச்சம்பட்டிஒய் ஆர்.டி,தலைமை கழகபேச்சாளர் சந்திர சேகரன், வாடியூர் மரியராஜ்,
ஊராட்சி துணை தலைவர் சண்முக சுந்தரம், இளைஞர் அணி அப்பாஸ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் முன்னாள் விவசாய அணி அமைப்பாளர்
எம் எஸ்.பி கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.