திருக்கோவிலூர்
தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் எங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெறவுள்ளது, திருக்கோவிலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் வெங்கடேசன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் எஸ் எஸ் கருணாகரன் ஆலோசனைப்படி ஆர்ப்பாட்டத்திற்க்கா திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் இரா.காமராஜ் தலைமையில் கழக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு நோட்டீஸ் வழங்கியபோது உடன்
கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.