வலங்கைமான் அருள் மிகு தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயம், அருள்மிகு பெரியநாயகி
சமேத ஸ்ரீ கைலாசநாதர்ஆலயங்களில் தேய்பி றை அஷ்டமி பூஜைகள்நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்கா
ரத் தெருவில் உள்ளஅருள்மிகு தையல்நா யகி சமேத ஸ்ரீ வைத்தீஸ் வரர் ஆலயத்தில் தேய் பிறை அஷ்டமி பூஜைகள்
ஸ்ரீ பைரவர் ஹோமம், கடம் புறப்பாடு, மஹா அபிஷேகம், கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரத் தில் ஸ்ரீ பைரவர் காட்சி
அளித்தார். மஹா தீபாரா தனை, அருட்பிரசாதம்,
அன்னதானம் வழங்கப்ப ட்டது. சிறப்பு ஆன்மீக நிகழ்வுகள் நடைப்பெற் றது. பக்தர்கள், தேய்பி றை அஷ்டமி வழிபாட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட னர். இதேபோல் வலங் கைமான் மையப்பகுதி யில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்திலும் தேய்பிறைஅஷ்டமி பூஜைகள் முன் னிட்டு அபிஷேக ஆராத னைகள், அலங்காரத்தில்
ஸ்ரீ பைரவர் காட்சி அளித் தார், தொடர்ந்து மஹா
தீபாராதனை, அருட்பிர சாதம், அன்னதானம் வழங்கப்பட்டது . நிகழ் வில் பக்தர்கள், தேய்பி றை அஷ்டமி வழிபாட்டு குழ உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட னர்.