வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நிழற்குடையுடன் கூடிய பேருந்துநிறுத்தம் அமைக்க வேண்டும் என பள்ளிமேலாண்மைக் குழ கோரிக்கை விடுத்து ள்ளனர்.
திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டுநினைவு அரசு பெண்கள்மேனிலைப் பள்ளியில்
சுற்றுச்சூழல் சார்ந்த கலந்தாய்வில் மாணவிகள்நின்று பேருந்து ஏறுவத ற்கு ஏற்ப நிழற்குடையு டன் கூடிய பேருந்து நிறு த்தம் இல்லாத நிலையில்அத்தியாவசியமாகிய
தேவையான நிழற்குடை யுடன் கூடிய பேருந்து நிறுத்தம் தேவை என்றகோரிக்கையை பள்ளிமேலாண்மைக் குழ உறுப்
பினர்கள் தமிழக முதல்வ ருக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். இந்த கலந்தாய்வில் பள்ளி மேலாண் மைக் குழ உறுப்பினர்கள்
தலைவர் ஆப்சாத் பேகம்,பள்ளி பொறுப்பு தலை மையாசிரியை லலிதா,ஆசிரியர் பிரதிநிதி சார்லட் மனி, பள்ளியின்ஒயவு பெற்ற தலைமைஆசிரியர் தெய்வ. பாஸ்க
ரன், உறுப்பினர் செழி யன், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் குலாம் மைதீன் மற்றும்மாணவிகள் கலந்து கொண்டனர்.