நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ச. உமா தலைமையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட் அதிகாரிகள் மாவட்ட அலுவலர்கள் பல்வேறு கல்லூரி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டுபோதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்