கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்பட்ட பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைத்தல் பணியினை பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எம்.மனோகரன்MC , உதவி பொறியாளர் விமல் ராஜ் சுகாதார ஆய்வாளர் தனபால் பகுதி துணை செயலாளர்கள் பழக்கடை முத்து முருகன் என்.ஜெ.முருகேசன் வார்டு செயலாளர் நா.தங்கவேலன், மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *